Saturday, 29 April 2017

முத்தங்கள்....!

Image may contain: 1 person
அவளுக்கு மட்டும் தெரியும் 
நான் வேண்டுமென்றே 
கோபித்துக்கொள்வது
கேட்காமல் கிடைக்கும் 
முத்தங்களுக்காகவென...

No comments:

Post a Comment